டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி – தமிழில்

  • Digital Toppers Academy
  • டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி – தமிழில்
தமிழ்நாட்டின் சிறந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி நிலையம்

தமிழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயில

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் துறையும் முக்கிய பங்கு வகிக்கிறது.  டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் மூலம் உங்களது தொழிலை சிறந்த போட்டி சூழலுக்கு ஏற்ப மாற்றவும், தங்களது பொருட்கள் மற்றும் சேவைகள் சரியான இலக்கு பார்வையாளர்களை (Target Audience) சென்றடையவும், உங்களது ப்ராண்ட் மதிப்பை (Brand Value) உயர்த்தவும் டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் தொழில்நுட்பம் மிகவும் பயன்படுகிறது.

 

எங்களது நிறுவனம் சிறந்த ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ பயிற்சிகளை வழங்குவதன் மூலம் உங்களது தொழிலை சிறந்த போட்டி சூழலுக்கு ஏற்ப மாற்றி வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்ப கருவிகளையும் சரியான யுக்திகளையும் மேம்படுத்தி உங்கள் தொழிலின் ப்ராண்ட் மதிப்பை பெறுவதற்கு உதவுகிறது.  நீங்கள் ஒரு மாணவராக இருந்தாலும் அல்லது ஆரம்பநிலை சந்தை படுத்துபவராக இருந்தாலும் இப்பயிற்சிகள் நல்ல கற்றலை குடுக்கிறது.

Digital Marketing Course Training in Tamil

ஏன் தமிழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்க வேண்டும்?

வளர்ந்து வரும் சிறு தொழிமுனைவோர்களுக்கும், சந்தைப்படுத்தும் நிபுணர்களுக்கு எளிய நடைமுறையில் தாய்மொழியில் கற்கவும் அதனை தங்களது சொந்த முயற்சியில் எளிமையாக சந்தைப்படுத்தவும் உதவுகிறது.

மேலும் தமிழில் ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்று எளியமுறையில் செயல்படுத்துவதன் மூலம் தகுந்த இலக்கு பார்வையாளர்களை சென்றடையலாம்.

டிஜிட்டல் மார்க்கெட்டிங் தமிழ் பயிற்சியால் என்னென்ன கற்கலாம்?

எங்களது பயிற்சியின் மூலம் கீழ்கண்ட பாகங்களில் கற்கலாம்:

இணையதள வடிவமைப்பு (Web Design): பயனர்களுக்கு எளிமையாக கையாளும் வகையில் வலைத்தளங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை கற்கலாம். அதன் மூலம் கவரும் பயனர்களை தங்களது வாடிக்கையாளர்களாகவும் மாற்றலாம்.

தேடு பொறியை மேம்படுத்துதல் (Search Engine Optimization): வலைதளத்தின் தரத்தை தேடு பொறியில் உயர்த்தவும், அதன்மூலம் அதிக நேரடி பயனர்களை உருவாக்கலாம்.

சமூக ஊடக சந்தைப்படுத்துதல் (Social Media Marketing): இலக்கு பார்வையாளர்களை சமூக ஊடங்கங்களுடன் இணைப்பது பற்றி கற்கவும், ப்ராண்ட் விழிப்புணர்வை உருவாக்கி அதன்மூலம் வலைத்தளத்தில் பயனர்களை உயர்த்த பயன்படுகிறது.

பே-பர்-கிளிக் (Pay-per-click): பேய்டு விளம்பரங்கள் மூலம் சரியான இலக்கு பார்வையாளர்களை சென்றடையவும், தரமான பயனாளர்களை இயக்கவும் பயன்படுகிறது.

கூகுள் அனலிடிக்ஸ் (Google Analytics): இதனை கற்பதன் மூலம் உங்களின் வலைதள பயனர்களின் எண்ணிக்கையை கண்காணிக்கவும், விளம்பர யுக்திகளை அளவீடு செய்யவும், பயனாளர்களின் தரவுகளை கொண்டு விளம்பர முடிவுகளை எடுக்கவும் பயன்படுகிறது.

பாட தொகுதிகள்

கீழ்கண்ட பொத்தானை அழுத்துவதன் மூலம் போட்டி சூழலுக்கு ஏற்ப கவனமாக வடிவமைக்கப்பட்ட எங்களது பயிற்சிகளை காணலாம். ஆன்லைன் உலகில் நிலவும் படிமுறை தீர்வுக்கு (algorithm) ஏற்ப தேவையான புரிதல் மற்றும் திறமையுடன் உங்களை தயார்படுத்தும் வகையில் விரிவாக வடிவமைக்கப்பட்டது.

தமிழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்

இரட்டை சான்றிதழ் - பயிற்சி மற்றும் இன்டெர்ன்ஷிப் (Internship)
ரியல் டைம் திட்டங்கள்(Projects) - நடைமுறை பயிற்சிகள்
கூகுள் சான்றிதழ் பெற்ற நிபுணர்கள்
15 வருடத்திற்கும் மேலான அனுபவம் கொண்ட டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியாளர்கள்
தொழில்துறை நிபுணர்களுடன் வழிகாட்டுதல்
கூகுளின் தொழில்முறை சான்றிதழ்கள்
ஆறு மாதங்களுக்கும் மேலான நீட்டிப்பு
100% வேலை வாய்ப்பு

இன்றே பதிவு செய்து, ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ வெற்றிக்கான உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.  ஆரம்பநிலை மற்றும் அனுபவமுள்ள சந்தைப்படுத்துபவர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் பயனடையலாம்.

எங்களின் சிறந்த நிபுணர்களுடன் இலவச ஆலோசனை பெற இப்போதே அழையுங்கள் (+91 9042645706)

Tools & Platform